மதுரை மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 100 வார்டுகளுக்கும் காவல் துறை சார்பில் அதிகாரிகள் நியமனம்!

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

சட்டம் – ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும், மதுரை மாநகர காவல் துறை சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

-எஸ்.திவ்யா.

டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்!
திருச்சி தேசியக் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் கேரளா மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி!

Leave a Reply