பெல் நிறுவனத்தில் இரும்பு திருடிய ஓட்டுநர் கைது!

திருச்சி, திருவெறுபூர் அருகே உள்ள பெல் (BHEL) நிறுவனத்தில், ஒப்பந்த வாகனத்தில் விலை உயர்ந்த துருப்பிடிக்காத (Stainless Steel Pipe) இரும்பு பைப் கடத்திய ஓட்டுநர் பூமிபாலன் இன்று கைது செய்யபட்டார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து பாய்லர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply