பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து தூத்துக்குடி செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி!


பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை ஒழிப்பதின் அவசியம் குறித்து, தூத்துக்குடி, மறவன் மடம், செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி அப்பள்ளியின் முதல்வர் சகோதரி லில்லி ஆன்டனி தலைமையில், இன்று காலை 11 மணியளவில் நடைப்பெற்றது. இதில் ஆசிரியர் செபி உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

-ஆர்.மார்ஷல்.

காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!-முழு விபரம்.
விவசாயிகளுடன் கலந்துரையாடிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!-வீடியோ.

Leave a Reply