இலங்கை கடற்படை பெண் வீரர்களுக்கான பளு தூக்கும் போட்டி!

இலங்கை கடற்படை பெண் வீரர்களுக்கான பளு தூக்கும் போட்டி இலங்கையின் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றான களனிப் பல்கலைக்கழகத்தின் உள் விளையாட்டு அரங்கத்தில் செப்டம்பர் 12-ந்தேதி நடைப்பெற்றது.

இதில், 2018-க்கான சாம்பியன்ஷிப்பை கடற்படை பெண் வீரர் சீமான் வார்ணக்குலசூரிய வென்றார்.

-என்.வசந்த ராகவன்.

டோக்கன் முறையில் ஆவணங்கள் பதிவு செய்வது எப்படி?-பதிவுத் துறைத் தலைவர் விளக்கம்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட16 பேருக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட்!-உத்தரவின் உண்மை நகல்.

Leave a Reply