வில்வித்தையில் உலக சாதனை நிகழ்த்த முயற்சித்து வரும் 3 வயது சிறுமி!

எதிர் வரும் சுதந்திரத் தினத்தன்று வில்வித்தையில் உலக சாதனை நிகழ்த்த முயற்சித்து வரும் 3 வயது சிறுமி சஞ்சனா, இன்று தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

-ஆர்.மார்ஷல்.

 

Leave a Reply