நடிகர் விவேக், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை நேரில் சந்தித்தார்!

தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, நடிகர் விவேக் இன்று நேரில் சந்தித்தார். அரசு மருத்துவமனைகளில் மரம் நடுவது குறித்து சந்தித்ததாக, அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

இச்சந்திப்பின் போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உடனிருந்தார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply