ஒ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஒ.பாலமுருகனிடம் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும், தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஒ.பாலமுருகனை, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

-எஸ்.திவ்யா.

கதிர்காம கந்தன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்களுக்கு உதவிகரம் நீட்டிய இலங்கை கடற்படையினர்!
ஆழமான குகைக்குள் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்!-தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply