மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்-க்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி நேரில் ஆறுதல்!

சென்னை, ஆயிஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்-யை, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

-ஆர்.மார்ஷல்.

அவசரம் காட்டும் ஆளுநர்! கர்நாடகாவில் திடீர் திருப்பம்!- எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு! காலை 9.30 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு.
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!-முழு விபரம்.

Leave a Reply