தங்க ரதத்தில் அருள் பாலித்த பழனி பால தண்டாயுதபாணி சுவாமி.

பழனி முருகன் கோவிலில் கிருத்திகை அம்மாவாசையை முன்னிட்டு, அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி தங்க ரதத்தில் அருள் பாலித்தார். இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்

– கி.தாமோதரன்.

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!-முழு விபரம்.
ஐந்து இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளது!

Leave a Reply