“துச்சமென நினைத்தாயோ” திருச்சியில் தமிழ்ப்பட்டறை சார்பில் இலக்கியப் பேரவை விழா.

தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்ட கிளையின் இரண்டாவது கூடுகை 13.05.2018, ஞாயிற்றுக் கிழமை ஹோட்டல் அஜந்தாவில் நடைபெற்றது. அதில் விளக்கேற்றும் நிகழ்வோடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் செயலாளர் நா.ப. மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார்.  தலைவர் ராஜகோபால் சுந்தரம் தலைமையுரையாற்றினார். முன்னிலை கவிதா அசோகன், சிறப்பு அழைப்பாளர் தி. நெடுஞ்செழியன், கவியரங்க தலைமை அனுராதா கட்டபொம்மன், பொருளாளர் காவிய சேகரன் நன்றியுரையாற்றினார். 50 கவிஞர்கள் கலந்துக்கொண்டு “துச்சமென நினைத்தாயோ” எனும் தலைப்பில் கவி பாடினார்கள்.

-ச.ராஜா.

திருச்சியில் உருக்குலைந்து காணப்படும் உய்யகொண்டான் ஆறு!
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அன்னையர் தின வாழ்த்து!- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இளைஞர் அணி செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

One Response

  1. MANIMARAN May 16, 2018 9:02 pm

Leave a Reply