ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அன்னையர் தின வாழ்த்து!- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இளைஞர் அணி செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி செயலாளர்களை, நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

-ஆர்.மார்ஷல்.

 

Leave a Reply