திருச்சி டவுன் ஸ்டேஷன் ஸ்ரீ செல்வமாரியம்மன் கோவிலில் 56 -வது சித்திரை திருவிழா!

திருச்சி டவுன் ஸ்டேஷன் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோவிலில் 56 -வது சித்திரை திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது. ஸ்ரீ அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply