திருவெறும்பூர் அருகே காவல்துறை வாகனத்தின் பின்புறம், அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனம் மோதியது.

திருச்சி, திருவெறும்பூர் சாந்தி தியேட்டர் அருகே இன்று மாலை அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனம் ஒன்று, திருச்சி ஆயுதப்படைக்கு சொந்தமான காவல்துறை வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் அடையார் ஆனந்த பவனுக்கு சொந்தமான வாகனத்தின் முன் கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

SC/ST சட்டத்தில் மாற்றம் செய்துள்ளதை கண்டித்து, பாரத ஸ்டேட் வங்கியை முற்றுக்கையிட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது!
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 27 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! 

Leave a Reply