இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக கடத்த முயன்ற 24.2 கிலோ தங்கம் பறிமுதல்!

இலங்கை கடற்படைக்கு ஏப்ரல் 11-ந்தேதி கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை வடமாகாணத்தில் உள்ள மன்னார் கடல் பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்த முயன்ற 24.2 கிலோ தங்கத்தை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, இலங்கை யாழ்பாண சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுசம்மந்தமாக மூன்று நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

இளம்பெண் பாலியல் பலாத்காரம்!-பாஜக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்ய அலகபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஏற்காட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது.

Leave a Reply