மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை, சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர்  டாவோ ஜாங்  சந்தித்து பேசினார்.

இந்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் அருண் ஜேட்லியை, சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் டாவோ ஜாங் இன்று புது தில்லியில் சந்தித்து பேசினார்.

 -எஸ்.சதிஸ் சர்மா.

 

Leave a Reply