திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  ஹோட்டல்  சங்கீதா அருகில் இரவு 10.40 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, திருச்சி அரியமங்கலம் மதிமுக  7 -வது வட்ட செயலாளர்  A.S. சுலைமான் என்பவர் படுகாயம் அடைந்தார்.

காயம் அடைந்த அவரை அவ்வழியே வந்த காந்தி மார்க்கெட் தலைமை காவலர் சச்சிதானந்தம், மாநகர ஊர்க்காவல்படை காவலர் கணேசன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ்லில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

-ச.ராஜா.

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து!-மீட்பு நிலவரமும், பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரமும்.
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிருக்கு போராடி வரும் இளம்பெண்கள்...! -குடி தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பரிதாபம்.

Leave a Reply