புது தில்லியில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவ தளபதி!

இலங்கை இராணுவத்தின் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் N.U.M.M.W.சேனநாயக்கா, இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இந்திய விமானப் படை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஆகியோரை, இன்று புது தில்லியில் சந்தித்து பேசினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

உறுதியான உடல்; பலகீனமான மனது...! - காவல் துறையில் நடக்கும் தொடர் தற்கொலைகள்...! -சென்னை அயனாவரம் காவல்நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சதிஷ் குமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
முதியோர் காப்பகத்தின் மின் இணைப்பை துண்டித்த, மின் வாரிய அதிகாரிகள்!-முதியவர் உயிரிழந்த பரிதாபம்!

Leave a Reply