இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜோர்டான் நாட்டு  மன்னர் அப்துல்லா இரண்டாம் பின் அல் ஹுசைனுக்கு சிறப்பான வரவேற்பு!

அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லா இரண்டாம் பின் அல் ஹுசைனை, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோதி ஆகியோர் வரவேற்றனர்.

டெல்லியில் உள்ள  மகாத்மா காந்தி  நினைவிடத்தில் ஜோர்டான் நாட்டு மன்னர் அல்ஹுசைன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

குடவாசல் ஸ்ரீ கோணேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மாசிமகப்பெருவிழா.
கும்பகோணத்தில் மாசி மகப்பெருவிழா!-மகா மகக் குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

Leave a Reply