முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மருத்துவர், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை சந்தித்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு  மருத்துவ சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டை சேர்ந்த மருத்துவர் காஹனு, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

மருத்துவர் காஹனுக்கு, முதலமைச்சர் கே.பழனிச்சாமி சால்வை அணுவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

-ஆர்.மார்ஷல்.

இலங்கை வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
திரௌபதையம்மாள் கோவில் திருவிழா! - குடவாசலில் கோலாக்கலக் கொண்டாட்டம்.

One Response

  1. venkataraman February 27, 2018 10:34 pm

Leave a Reply