நடிகர் ரஜினி காந்த் மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமனம்!

நடிகர் ரஜினி காந்த் மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியில் இணைந்த ராஜு மகாலிங்கத்திற்கு, நடிகர் ரஜினி காந்த் மக்கள் மன்றத்தில் மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

-ஆர்.மார்ஷல்.

 

Leave a Reply