ஜம்முவில் சன்ஜுவன் மிலிட்டரி ஸ்டேஷன் தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறுதல்.

ஜம்முவில் சன்ஜுவன் மிலிட்டரி ஸ்டேஷன் தாக்குதலில் காயமடைந்து இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

 

 

தமிழக முதல்வர் கே.பழனிசாமியை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது!

Leave a Reply