“பத்ம விபூஷன்” விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாழ்த்து!

நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான “பத்ம விபூஷன்” விருது உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் Dr.சி.விஜயபாஸ்கர் இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply