திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில் தேரோட்டம்!

தஞ்சைதிருவாரூர் சாலையில் திருச்சேறை பகுதியில் அமைந்திருக்கும் சாரநாத பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்துக்கொண்டனர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply