குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென்படேல் மத்திய பிரதேச ஆளுநராக இன்று பதவியேற்றார்!- படங்கள் & வீடியோ.


குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ஆனந்திபென்படேல், மத்திய பிரதேச ஆளுநராக இன்று பதவியேற்றார். அவருக்கு மத்திய பிரதேச மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநராக பதவியேற்று கொண்ட ஆன்ந்தி பென்னுக்கு, மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply