குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி!-சென்னை மெரினாவில் நடைபெற்றது.

சென்னையில் வரும் 26-ம் தேதி தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா காமராஜர் சாலையில், காந்தி சிலை அருகில் இன்று காலை நடைபெற்றது.

-ஆர்.மார்ஷல்.

 

Leave a Reply