திருச்சி ஆவாரங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பாலக்குறிச்சி அருகில் ஆவாரங்காடு கிராமத்தில் நாளை (16.01.2018) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-மு. துளசிமணி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

Leave a Reply