குட்கா வழக்கு விவகாரம்: தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு!

26230735_915117218648149_5555728557186315647_n26734368_915117338648137_8684156262514117888_n

 

26239873_915117208648150_7321139784048135272_nவருமான வரித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குட்கா வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் மாமூல் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் கமிஷனருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மை என்றும் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இன்று (12-01-2018) அவையில் பேச முற்பட்டபோது சபாநாயகர் எங்களை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்றும், இதனை கண்டிக்கின்ற வகையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து தற்காலிகமாக வெளிநடப்பு செய்தோம் என்றும், தமிழக எதிர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

-கே.பி.சுகுமார்.

கவிஞர் வைரமுத்தை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் கண்டன பேரணி!
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி!

Leave a Reply