ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தங்கத்தேர் இழுத்தனர்!

ADMK-PHOTO-2

ஆர்.கே.நகர்  தேர்தலில்  டி.டி.வி. தினகரன்  வெற்றி பெற்றதற்காக, திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வக்கீல் சரவணன் ஏற்பாட்டில், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் ஜே.சீனிவாசன் தலைமையில் தங்கத்தேர் இழுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, ஞானசேகர், திரிசங்கு, ஒத்தக்கடை செந்தில், எடத்தெரு ரவிச்சந்திரன், வக்கீல்கள் சன் மாரியப்பன், தினேஷ் பாபு, மணிவண்ணன், ராஜா, சிந்தை  சரவணன், சுரேஷ், கேபிள் முருகன், சதீஷ், சையது இப்ராஹிம், வேதராஜன், ஆர்.எம்.ஜி.கண்ணன், ஜோதிவாணன் சாமிநாதன், சிங்கமுத்து, பிரியா கோபால், உமா, ரோஜர், கதிரவன், சங்கர், என்ஜினீயர் விக்னேஷ், நாகநாதர், சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-எஸ்.ஆனந்தன்.

 

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி!
அஇஅதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்!-பெயர் மற்றும் முழு விபரம்.

Leave a Reply