தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது.

Try Bus Stnd (2) Try Bus Stnd (3) Try Bus Stnd (5) Try Bus Stnd (4)

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது.

-ச.ராஜா.

திருச்சி மாவட்டத்தில் இம்மாதம் (ஜனவரி) 16 இடங்களில் ஜல்லிகட்டு போட்டி: சூரியூரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி பேட்டி.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயன்ற இரண்டு நபர்கள் கைது! - 600 கிராம் தங்கம் பறிமுதல்!

Leave a Reply