திருச்சி விமான நிலையம் அருகே “அம்மா வார சந்தை”-யில் பசுமையான காய்,கனிகள் விற்பனை!

IMG_20180110_182710 IMG_20180110_182705 IMG_20180110_182608 IMG_20180110_182400 IMG_20180110_182240 IMG_20180110_182220 IMG_20180110_182137 IMG_20180110_182134

IMG_20180110_182833IMG_20180110_182811

IMG_20180110_182729IMG_20180110_182719திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில், ஒவ்வொரு புதன்கிழமையும் “அம்மா வார சந்தை” செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நியாயமான விலையில் பசுமையாக விற்பனை செய்யப்படுகிறது.

சூப்பர் மார்கெட்களில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை அதிக விலைக்கொடுத்து வாங்கி சாப்பிடுவதைவிட, இந்த வார சந்தையில் வாங்கினால்  தரமாக இருக்கும். இதன் மூலம் ஏழை விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் பயனடைவார்கள். இதனால் உள்ளுர் பொருளாதாரம் மேம்படும்.

-ரா.ரிச்சி ரோஸ்வா.

 

மீன்பிடி படகு மீது கப்பல் மோதி விபத்து! -தேடுதல் மற்றும் மீட்பு பணியில் இலங்கை கடற்படையினர்!- படங்கள்.
சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் ஏற்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Leave a Reply