சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தால் ஏற்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

?????? ???? ????????? ??????????? ?????? ??? ???????

10slmnav01 (1)சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று அதிகாலை முதலே சாரல், மதியம் வரை தொடர் சாரல் மழை பெய்தது. மேலும், ஏற்காடு மலைப்பகுதி முழுவதும் அடர் பனி மூட்டம் நிலவியது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. 5 அடி தொலைவில் உள்ளவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவி வந்தது.

மதியம் 1 மணிக்கு மேல் பனிமூட்டம் விலகியது. இன்று காலை நிலவிய பனி மூட்டத்தால் பலர் வேலைக்கு செல்வதை தவிர்த்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

-நவீன்குமார்.

 

 

 

திருச்சி விமான நிலையம் அருகே “அம்மா வார சந்தை"-யில் பசுமையான காய்,கனிகள் விற்பனை!
வானிலை மோசமானக் காலங்களில் மீனவர்கள் மாற்றுத் தொழில் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும்: செல்லம்மாள் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுடன் முன்னாள் வானிலை மைய இயக்குநர் ரமணன் கலந்துரையாடல்!

Leave a Reply