ஆபத்தான பேருந்து பயணம்!- கண்டுகொள்ளாத  அரசு அதிகாரிகள்!

trichy to thanjavur in thiruverumbur

இடம்: திருச்சி, திருவெறும்பூர் பேரூந்து நிலையம், நாள்: 08/01/2018, நேரம்: இரவு 8.30 மணி.

tichy to thanjavur in thiruverumbur

இடம்: திருச்சி, திருவெறும்பூர் பேரூந்து நிலையம், நாள்: 08/01/2018, நேரம்: இரவு 8.30 மணி.

trichy to thanjavur in thiruvermbur 1

இடம்: திருச்சி, திருவெறும்பூர் பேரூந்து நிலையம், நாள்: 08/01/2018, நேரம்: இரவு 8.30 மணி.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தனியார் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வெளியூர் செல்லவேண்டிய பயணிகள் தனியார் பேரூந்தின் கூரை மீது ஏறி பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

நக்கீரன் இணைய தளத்தில் தவறு சரிசெய்யப்பட்டு விட்டது!
நக்கீரன் இணைய தளத்தில் தமிழக அமைச்சர் ஆள் மாறாட்டம்!

Leave a Reply