திமுக தலைவர் மு.கருணாநிதியை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்தார்!

RAJNI -MK RAJNI -MK1

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்க உள்ளார், இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்துள்ளார். அப்போது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.

– கே.பி.சுகுமார்.

Leave a Reply