நேரு யுவகேந்திரா இளைஞர் விளையாட்டு மன்றம் துவக்க விழா!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில் பேட்டை கிராமத்தில் நேரு யுவகேந்திராவின் கீழ் செயல்படும் ஸ்டார் கைஸ் இளைஞர்கள் விளையாட்டு மன்ற துவக்க விழா ஜான் வில்லியம் தலைமையில் நடைப்பெற்றது.

பாரதிய ஜனதா கட்சி எஸ்.சி. அணி மாநில செயலாளர் மதியழகன் மன்றத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் புகழேந்தி மற்றும் ஏற்காடு யூனியன் முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் கேக் வெட்டினர்.

இந்நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன், விஜய், வினோத்குமார் மற்றும் ஸ்டார் கைஸ் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.

 

Leave a Reply