மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

tn. cm jayalalithaமத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா இன்று (20.10.2014) நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

jjletter menagaf

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘‘தங்களது கடிதம் எனது மனதை ஆழமாக தொட்டு நெகிழ வைத்து விட்டது. பணிச்சுமை அதிகரித்த நிலையிலும் என்னை நினைத்து கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இறைவன் நன்மை புரியவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in