தே.மு.தி.க முதல் வேட்பாளர் பட்டியல்

இன்று (14-3-2014) தே.மு.தி.க முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளூர் ( தனி ) – வி.யுவராஜ்

2. வடசென்னை – சவுந்தரபாண்டியன்

AMG.Vijaykumar

AMG.Vijaykumar

3. திருச்சி – ஏ.எம்.ஜி.விஜயகுமார் (தே.மு.தி.க.மாணவரணி செயலாளர்)

4. நாமக்கல் – மகேஷ்வரன்

5. மதுரை – சிவமுத்துகுமார்