வடகொரியா அணுகுண்டு சோதனை : அமெரிக்கா அதிர்ச்சி! ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது!

kim-jong-il-team

n.k.millitry

A man watches a television report on North Korea's nuclear test at a railway station in Seoul

வடகொரியா இன்று காலை நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ஐ.நா. சபையின் தலைவர் பான் கி மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

obama-bankimoonஇந்நிலையில், வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இச்சபையின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாதுகாப்பு சபையின் தற்போதைய தலைவராக தென் கொரியா நாட்டின் வெளியுறவு மந்திரி கிம் சங் ஹுவான் தலைமையில் இந்த அவசர ஆலோசனை கூட்டம் நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

 

 

 

                                 

Leave a Reply