மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார்!

the Annual Conference of DGPs and IGPs at the BSF Academy, at Tekanpur, Madhya Pradesh2

the Annual Conference of DGPs and IGPs at the BSF Academy, at Tekanpur, Madhya Pradesh3

the Annual Conference of DGPs and IGPs at the BSF Academy, at Tekanpur, Madhya Pradesh the Annual Conference of DGPs and IGPs at the BSF Academy, at Tekanpur, Madhya Pradesh1காவல்துறை இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்ஸ் ஆகியோர் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோதி இன்று மத்தியப் பிரதேசத்தில் டெக்கன்பூரில் பிஎஸ்எஃப் (BSF) அகாடமிக்கு வருகை தந்தார். BSF அகாடமியில் ஐந்து புதிய கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.

இம்மாநாட்டில் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விளக்கங்கள் மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பாதுகாப்பு மற்றும் போலிஸ் விவகாரங்கள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருடன், பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply