திருவள்ளுவர் தினம்!-தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி.

thiruvalluvar day

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளானது தமிழக அரசின் விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில், திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்கள்.

-ஆர்.மார்ஷல்.

Leave a Reply