தமிழக ஆளுநரின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா அதிரடி மாற்றம்!

tn.rajbhavan1

File Photo.

ரமேஷ்சந்த் மீனா IASC_Users_UTL_Desktop_9506PDIPR-IAS-TransferandPostings-Date-28.11.20171C_Users_UTL_Desktop_9506PDIPR-IAS-TransferandPostings-Date-28.11.20172

தமிழக ஆளுநரின் முதன்மை செயலராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய ஆர்.ராஜகோபால் (R.Rajagopal Id No. 028600- 21/08/1984) தமிழக ஆளுநரின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com