சிங்கப்­பூரில் தீ விபத்து: தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கைபேசி சேவைகள் பாதிப்பு

singtel-bukit-panjangசிங்கப்­பூர் புக்கிட் பாஞ்சாங்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­கில் இருக்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­கும் சிங்டெல் கட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ட­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­டத்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­தில் ஏற்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­பட்ட தீயால் கைபேசி, தொலைபேசி, தொலைக்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­காட்சி சேவைகள் பாதிக்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­கப்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­பட்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ட­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ன. நேற்று (09.10.2013) மதியம் 3.40 மணிக்கு ‘கைபேசி, இணையம் பாதிக்­­­­­­­­­­­­­­­கப்­­­­­­­­­­­­­­­ப­­­­­­­­­­­­­­­டி­­­­­­­­­­­­­­­ருக்­­­­­­­­­­­­­­­க­­­­­­­­­­­­­­­லாம். சீக்­­­கி­­­ரமே அவை சீராக்­­­கப்­­­ப­­­ட­­­லாம்’, என்று இணையச் சேவை வழங்­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­கும் ஸ்டார் ஹப் இணைய ‘டுவீட்ட’ரில் கூறி­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­ இருந்தது.

சிங்கப்­பூர் குடிமை தற்­காப்­புப் படை வந்த பின்னர் முதல் தளத்­தில் ஏற்­பட்ட தீ 20 நிமிடங்களில்­ அணைக்­கப்­பட்­டது. அதற்­குள் 50 பேர் கட்­ட­டத்தை விட்டு வெளி­யே­றி­விட்­டி­ருந்த­னர். யாருக்­கும் காய­மேற்­ப­ட­வில்லை.

தீவு ங்கிலும் 80 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளின் தானியங்கி சேவைகள் இயங்கவில்லை. சாங்கி விமான நிலையம், தெம்பனிஸ் ஈஸ்ட், தோ பாயோ செண்ட்ரல், உட்லாண்ட்ஸ் வெஸ்ட், அங் மோ கியோ செண்ட்ரல், நீ ஆன் சிட்டி உள்ளிட்ட டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகள் பாதிக்கப்பட்டன. “இணைய, தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை நாங்கள் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். முடிந்தவரை விரைவாக இச்சேவைகளை மீண்டும் தொடங்குவோம்,” என்று ஸ்டார் ஹப்பின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி மோக் பாக் லிம் கூறியிருந்தார்.