நாங்கள் ஊர் குருவியல்ல..!

பீனிக்ஸ் பறவை…!

phoenix

(சு) வாசிக்கும் நெஞ்சங்களுக்கு

அன்பு வணக்கம்.

நமது “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகம், நாடு வளமாகவும், மக்கள் நலமாகவும் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பக்கத்திற்கு பக்கம் பயனுள்ளச் செய்திகளைத் தந்து, படிப்பவர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், இச்சமுதாயத்திற்கு அருமருந்தாகவும், அறியாமை இருளை அகற்றும் ஒளிவிளக்காகவும், உண்மையானவர்களுக்கு உன்னத வழிகாட்டியாகவும், ஊழல் பேர்வழிகளுக்கு இது ஒரு ஈட்டியாகவும், கடந்த 20 ஆண்டுகளாக ஒழுக்கமாகவும், நடுநிலையோடும், சுதந்திரமாகவும், தமது இதழியல் பணியை இதய சுத்தியோடு ஆற்றியுள்ளது.

எழுதுவதோடு நமது கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல், தீமைகளுக்கு எதிராக மக்களை திரட்டி சட்ட ரீதியாகவும், சத்தியத்தின் வழியாகவும் போராடியும் வருகின்றோம். இதனால் எத்தனையோ மிரட்டல்களையும், பலமுறை இணைய தாக்குதல்களையும் நாம் சந்தித்து இருக்கின்றோம். இருந்தாலும் நாம் “ஊர்குருவி அல்ல! பீனிக்ஸ் பறவை”- என்பதை இதுநாள் வரை செயலில் நிரூபித்து வந்திருக்கின்றோம்.

“பேச்சு பெரிதுதான்! ஆனால், செயல் அதைவிட பெரிது” என்பதை ஆழமாக உணர்ந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம் என்பதை நமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

“கற்பு எனப்படுவது யாதனெனில் சொன்னச் சொல் தவறாமல் நடப்பது” என்ற கொள்கையை உயிர் மூச்சாக கருதி, எமது இதழியல் பயணத்தையும், சமூகப் பணிகளையும் இரு கண்களாக பாவித்து இதுநாள் வரை செயல்பட்டு வந்திருக்கின்றோம்.

கடந்த 20 ஆண்டுகளாக வியாபார நோக்கம் எதுவுமின்றி முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்திருக்கின்றோம். இதற்காக நாங்கள் இழந்தது ஏராளம். மானத்தையும், உயிரையும் தவிர மற்றெல்லாவற்றையும் இழந்து இருக்கின்றோம்.

ஆனால், நமது வாசகர்களின் நீண்டகால அன்பு வற்புறுத்தலின் பேரில் இன்று இந்த முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம்.

என்றும் தோழமையுடன்
டாக்டர்.துரைபெஞ்சமின்
ஆசிரியர் மற்றும் வெளியிடுவோர்
“உள்ளாட்சித் தகவல்” வளர்ச்சி நிதி அனுப்ப விரும்புவோர் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
உள்ளாட்சித் தகவல்
No.4, Trichy – Dindigul Main Road, Pon Nagar Post, Trichy – 620001.
To donate to ULLATCHI THAGAVAL, Please send your cheques, Drafts or Internet banking  drawn in the name of ‘ ‘ULLATCHI THAGAVAL’ to
ULLATCHI THAGAVAL
No.4, Trichy – Dindigul Main Road, Pon Nagar Post,
Tiruchirappalli-620001.
Mobile No.98424 14040.
Phone No: 0431-2482354
E-mail:ullatchithagaval@gmail.com
Bank Details
Name : ULLATCHI THAGAVAL
Current Account Number : 33117654186
Bank : State Bank Of India
IFS Code : SBIN0003081
SME BRANCH , THUVAKUDI DP ESTATE,
SIDCO IND ESTATE ,
TANJORE ROAD, TIRUCHIRAPPALLI-620015,
TAMILNADU, INDIA.
வங்கிக் கணக்கு விவரம்:
உள்ளாட்சித் தகவல் (ULLATCHI THAGAVAL)
நடப்பு கணக்குஎண் : 33117654186
வங்கி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
IFS Code : SBIN0003081
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எஸ்.எம். இ. கிளை, துவாக்குடி,
திருச்சிராப்பள்ளி-620015.